எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

Windows OS - Question Kit 2

  1. வின்டோஸ் என்னும் OS இன் Version கள் 3 ஐ குறிப்பிடுக.
  2. வின்டோஸ் OS பிரபல்யமானதற்கான பிரதான காரணமாக அமைந்த இடைமுகத்தின் தன்மை யாது?
  3. வின்டோஸ் OS அனுகூலங்கள் 3 தருக.
  4. வின்டோசைவிட வேறு OS கள் 3 தருக.
  5. கணனிக்கு முதலில் நிறுவப்படவேண்டிய மென்பொருள் எது?
  6. OS கணனியின் எவ்வாறான செயற்பாடுகளை முகாமை செய்கின்றது?
  7. Processor மூலம் நிறைவேற்றப்படும் தொழில் யாது?
  8. File முகாமை என்பதனுள் அடங்கும் விடயங்கள் எவை?
  9. பயனர் இடைமுகங்கள் எவை?
  10. பின்வரும் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிடுக
1. சாரளம்
2. படவுரு
3. பட்டி
4. சுட்டி
  11. விண்டோசில் Programme ஒன்றை Open செய்வதற்குரிய முறைகள் 2
           தருக.