எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

கணனியின் அடிப்படைகள் பகுதிகள்

  • ஒரு கணனி என்பது இலத்திரனியல் சாதனமாகும். இது பல்வேறு உபகூறுகளைக் கொண்டிருப்பினும், பிரதான அடிப்டைப் பகுதிகளாகப் பின்வரும் கூறுகளைக் கூறலாம் :-
             1. மத்திய கட்டுப்பாட்டு பகுதி.
             2. விசைப்பலகை.
             3. சுட்டி.
             4. கணனித் திரை.

  • இவையே கணனியின் பிரதான பகுதிகளாகக் குறிப்பிடலாம். இவை ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே கற்கமுடியும்.
          மத்திய கட்டுப் பாட்டுப் பகுதி :-





  • CPU இன் வெளித்தோற்றம் படத்தில் காட்டப்படுகின்றது.

  • அதன் உட்புறத்தில் மேலும் பல பகுதிகள் உண்டு.
          தாய்ப்பலகை 




















  1. இது கணனியின் சகல பகுதிகளையும் இணைத்து வைத்துள்ள சுற்றுப் பலகையாகும்.
  2. அதில் Processor, RAM, ROM, Hard Disk, CD Rom, போன்ற பகுதிகள் இணைக்கப்படும்.    
   Processor
                                                            









  1. Processor என்பது கணனியின் சகல செயற்பாடுகளையும் கட்டுப்டுத்தும் பகுதியாகும்.
  2. Processor இரு பிரதான பகுதிகளைக் கொண்டது
  3. கட்டுக்பாட்டுப் பகுதி, தர்க்கிக்கும் பகுதி  என்பன அவையாகும்.