சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள்
- சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் என்பது எமக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற எழுத்துக்கள் கடிதங்கள் சொற்கள் போன்றவற்றை அழகுற வடிவமைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரயோக மென்பொருட்களாகும்.
- பல்வேறு நிறுவனங்களும் Word Processing Software ஐ வடிவமைத்துள்ளன.
- Microsoft Word.
- Open Office write.
- King soft Office.
- Abi Word
- இதை விட Google நிறுவனத்தினால உருவாக்கப்பட்டுள்ள Google Docs ஒரு Word Processing Software.
- எமது பாடப்பரப்பில் Microsoft Word. 2003 அடங்குகின்றது.