எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

Showing posts with label கணனி வன்பொருட்கள். Show all posts
Showing posts with label கணனி வன்பொருட்கள். Show all posts

Thursday, June 3, 2010

கணனி வன்பொருட்கள்

  • குறித்த கட்டளையின் படிசெயற்படத்தக்கதும், தரவுகளை தவல்களாக மாற்றக்கூடியதும் சேமிப்புத்திறனுடையதும் பின்னர் அவற்றை மீளவழங்கக்கூடியதுமான இலத்திரனியல் சாதனம் கணனியகும்.
  • கணனி வன்பொருள், மென்பொருள், உயிர்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு ஆகும் .
  • அதில் வன்பொருள் என்பது கணனியின் தொட்டு உணரக்கூடிய பகுதியாகும்.
  • கணனியின் மூலம் ஆற்றப்படும் பிரதான செயற்பாடுகள்