எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

கணனி வலையமைப்பு


  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணனிகளுக்கிடையிலான இணைப்பைக் கொண்ட தொகுதி கணனி வலையமைப்பு எனப்படும்.
  • கணனியையும் அதன் துணையுறுப்புக்களையும் இணைப்பதற்கு பல்வேறு உக்திகள் கையாளப்படுகின்றன.
  • கணனி வலையமைப்பின் அனுகூலங்கள் 
  1. விரவாக கணனியில் அருந்து தகவல்களைப் பெற முடியும். அல்லது பரிமாற்றம் செய்ய முடியும்.