எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

Showing posts with label கணனியின் பிரதான பகுதிகள். Show all posts
Showing posts with label கணனியின் பிரதான பகுதிகள். Show all posts

Friday, March 26, 2010

கணனியின் பிரதான பகுதிகள்

கணனி ஒன்று பலபகுதிகளைக் கொண்டிருப்பினும் அதுபிரதானமாகப் பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக கருதமுடியும்.
  1. CPU - Central Processing Unit.
  2. Monitor
  3. Key Board.
  4. Mouse
  • CPU
  1. CPU என்பது மையக் செய்முறையாக்கும் பகுதி எனப்படும்.
    இது தன்னகத்தே பின்வரும் பகுதிகளைக் கொணடருக்கும்.
    • தாய்ப்பலகை
    • Processor
    • Hard Disk
    • RAM
    • ROM
    • Power Supply
    • CD ROM/DVD ROM
  2. More Details