- வின்டோஸ் என்னும் OS இன் Version கள் 3 ஐ குறிப்பிடுக.
- வின்டோஸ் OS பிரபல்யமானதற்கான பிரதான காரணமாக அமைந்த இடைமுகத்தின் தன்மை யாது?
- வின்டோஸ் OS அனுகூலங்கள் 3 தருக.
- வின்டோசைவிட வேறு OS கள் 3 தருக.
- கணனிக்கு முதலில் நிறுவப்படவேண்டிய மென்பொருள் எது?
- OS கணனியின் எவ்வாறான செயற்பாடுகளை முகாமை செய்கின்றது?
- Processor மூலம் நிறைவேற்றப்படும் தொழில் யாது?
- File முகாமை என்பதனுள் அடங்கும் விடயங்கள் எவை?
- பயனர் இடைமுகங்கள் எவை?
- பின்வரும் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிடுக
1. சாரளம்11. விண்டோசில் Programme ஒன்றை Open செய்வதற்குரிய முறைகள் 2
2. படவுரு
3. பட்டி
4. சுட்டி
தருக.