கணனி ஒன்று பலபகுதிகளைக் கொண்டிருப்பினும் அதுபிரதானமாகப் பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக கருதமுடியும்.
- CPU - Central Processing Unit.
- Monitor
- Key Board.
- Mouse
- CPU என்பது மையக் செய்முறையாக்கும் பகுதி எனப்படும்.
இது தன்னகத்தே பின்வரும் பகுதிகளைக் கொணடருக்கும்.
- Hard Disk
- RAM
- ROM
- Power Supply
- CD ROM/DVD ROM
- More Details
- ICT இன்று இலங்கையின் பாடத்துறையில் முக்கிய இடம்பிடித்துள்ளது.
- தரம் 10, 11 வகுப்புக்களில் விருப்பத்திற்குரிய பாடங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் தமது சொந்த மொழியில் கற்க முடியும்.
- எனினும் சரியான வழிகாட்டல் எல்லா மாணவர்களுக்கும் கிடைக்கப்பெறுவதில்லை.
- இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இது மாணவர்களுக்கு சிறந்த பயனாக அமையும் என்பது எனது எதிர்பார்பாகும்.