ICT WITH EMIL SIR
http://www.emilsir.blogspot.com
எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்
கணிப்பீட்டுக்கு
வினாக்களை வினவுவதற்கு
வினா வங்கி
Friday, March 26, 2010
கணனியின் பிரதான பகுதிகள்
கணனி ஒன்று பலபகுதிகளைக் கொண்டிருப்பினும் அதுபிரதானமாகப் பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக கருதமுடியும்
.
CPU - Central Processing Unit.
Monitor
Key Board.
Mouse
CPU
CPU என்பது மையக் செய்முறையாக்கும் பகுதி எனப்படும்.
இது தன்னகத்தே பின்வரும் பகுதிகளைக் கொணடருக்கும்.
தாய்ப்பலகை
Processor
Hard Disk
RAM
ROM
Power Supply
CD ROM/DVD ROM
More Details
Newer Post
Older Post
Home