எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

Tuesday, June 15, 2010

Thursday, June 3, 2010

கணனி வன்பொருட்கள்

  • குறித்த கட்டளையின் படிசெயற்படத்தக்கதும், தரவுகளை தவல்களாக மாற்றக்கூடியதும் சேமிப்புத்திறனுடையதும் பின்னர் அவற்றை மீளவழங்கக்கூடியதுமான இலத்திரனியல் சாதனம் கணனியகும்.
  • கணனி வன்பொருள், மென்பொருள், உயிர்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு ஆகும் .
  • அதில் வன்பொருள் என்பது கணனியின் தொட்டு உணரக்கூடிய பகுதியாகும்.
  • கணனியின் மூலம் ஆற்றப்படும் பிரதான செயற்பாடுகள்

Tuesday, June 1, 2010

அமைப்புக் கட்டுரை வினாக்கள்

  1. முதன்மை நினைவகத்தின் சேமிப்புத் தறன் என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
  2. Processor இன் வேகம் என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
  3. கணனியின் அளவின் அடிப்படையில் கணனிகள் 3 தருக.
  4. தொழிநுட்பத்தின் அடிப்படையில் கணனிகளின் வகைள் எவை?
  5. தற்காலக் கணனிகளுக்கு முன்னோடியாக அமைந்த சாள்ஸ் பாபேஐன் கணனி எது?
  6. கணனித் துறை பயன்படும் சந்தர்ப்பங்கள் 3 தருக.
  7. மார்க் - 1 எனும் கணனியின் உள்ளீட்டுக் கருவி எது வருவிளைவுக் கருவி எது?
  8. முதன் முதலில் தனிப்பட்ட கணனிகளை உருவாக்கி நிறுவனம் யாது?
  9. முதலில் நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்க முயற்சித்தவர் யார்?
  10. துளையட்டை முதலில் எதற்குப் பயன்படுத்தப்பட்டது?

ICT MCQ1

  • கணனிக்கு உரித்தான பண்பு அல்லாதது
  1. சிந்திக்கும் திறன்
  2. ஞாபக திறன்
  3. விரைவுத் திறன்
  4. களைப்படையா தான்மை
  • கணனியின் வன்பொருள் அல்லாதது
  1. திரை
  2. சுட்டி
  3. விசைப்பலகை
  4. வின்டோஸ்
  • e-Learning என்பது தொடர்பான பொருத்தமான கூற்று
  1. கணனி அல்லது இணையமூடாகக் கற்றல் கற்பித்தலைக் குறிக்கும்.
  2. ஆங்கிலக் கல்வியைக் குறிக்கும்.
  3. சூழல் தொடர்பான கல்வியாகும்.
  4. மேற்கூறிய காவும் சரியானது.
  • கணனியின் RAMமூலம் ஆற்றப்படும் செயற்பாடு யாது?
  1. கணனியின் சகல செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தல்.
  2. தற்காலிகமாக கணனிக்கு மின்னை வழங்குதல்
  3. தேக்க நினைவகத்தில் இருந்து தகவல்களைப் பெற்று தற்காலிகமாகச் சேமித்தல்.
  4. மேற்கூறிய யாவும் சரி
  • தகவல்களின் பொருதமான இயல்பாக அமையாதது
  1. நோக்கத்திற்குரியதாக இருத்தல்
  2. பயனுனர் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருத்தல்
  3. மாறிக்கொண்டிருத்தல்
  4. திட்டமான பெறுமானமுடையதாயிருத்தல்
  • முதலாம் தலைமுறைக் கணனியின் மூளை போல செயற்பட்ட அமைப்பு யாது?
  1. Vaccum Tube
  2. Transistor
  3. Micro Chip
  4. RAM
  • கணனித் திரை எத்தனையாம் தலைமுறைக் கணனியில் அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. முதலாம் தலைமுறைக் கணனி
  2. இரண்டாம் தலைமுறைக் கணனி
  3. மூன்றாம் தலைமுறைக் கணனி.
  4. நான்காம் தலைமுறைக் கணனி.
  • Processor ஐ தயாரிக்கும் நிறுவனம் அல்லாதது?
  1. இன்டெல்
  2. ஏம்டி
  3. செலிரோன்
  4. இம்ப்