எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

Tuesday, June 1, 2010

ICT MCQ1

  • கணனிக்கு உரித்தான பண்பு அல்லாதது
  1. சிந்திக்கும் திறன்
  2. ஞாபக திறன்
  3. விரைவுத் திறன்
  4. களைப்படையா தான்மை
  • கணனியின் வன்பொருள் அல்லாதது
  1. திரை
  2. சுட்டி
  3. விசைப்பலகை
  4. வின்டோஸ்
  • e-Learning என்பது தொடர்பான பொருத்தமான கூற்று
  1. கணனி அல்லது இணையமூடாகக் கற்றல் கற்பித்தலைக் குறிக்கும்.
  2. ஆங்கிலக் கல்வியைக் குறிக்கும்.
  3. சூழல் தொடர்பான கல்வியாகும்.
  4. மேற்கூறிய காவும் சரியானது.
  • கணனியின் RAMமூலம் ஆற்றப்படும் செயற்பாடு யாது?
  1. கணனியின் சகல செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தல்.
  2. தற்காலிகமாக கணனிக்கு மின்னை வழங்குதல்
  3. தேக்க நினைவகத்தில் இருந்து தகவல்களைப் பெற்று தற்காலிகமாகச் சேமித்தல்.
  4. மேற்கூறிய யாவும் சரி
  • தகவல்களின் பொருதமான இயல்பாக அமையாதது
  1. நோக்கத்திற்குரியதாக இருத்தல்
  2. பயனுனர் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருத்தல்
  3. மாறிக்கொண்டிருத்தல்
  4. திட்டமான பெறுமானமுடையதாயிருத்தல்
  • முதலாம் தலைமுறைக் கணனியின் மூளை போல செயற்பட்ட அமைப்பு யாது?
  1. Vaccum Tube
  2. Transistor
  3. Micro Chip
  4. RAM
  • கணனித் திரை எத்தனையாம் தலைமுறைக் கணனியில் அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. முதலாம் தலைமுறைக் கணனி
  2. இரண்டாம் தலைமுறைக் கணனி
  3. மூன்றாம் தலைமுறைக் கணனி.
  4. நான்காம் தலைமுறைக் கணனி.
  • Processor ஐ தயாரிக்கும் நிறுவனம் அல்லாதது?
  1. இன்டெல்
  2. ஏம்டி
  3. செலிரோன்
  4. இம்ப்