அமைப்புக் கட்டுரை வினாக்கள்
- முதன்மை நினைவகத்தின் சேமிப்புத் தறன் என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
- Processor இன் வேகம் என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
- கணனியின் அளவின் அடிப்படையில் கணனிகள் 3 தருக.
- தொழிநுட்பத்தின் அடிப்படையில் கணனிகளின் வகைள் எவை?
- தற்காலக் கணனிகளுக்கு முன்னோடியாக அமைந்த சாள்ஸ் பாபேஐன் கணனி எது?
- கணனித் துறை பயன்படும் சந்தர்ப்பங்கள் 3 தருக.
- மார்க் - 1 எனும் கணனியின் உள்ளீட்டுக் கருவி எது வருவிளைவுக் கருவி எது?
- முதன் முதலில் தனிப்பட்ட கணனிகளை உருவாக்கி நிறுவனம் யாது?
- முதலில் நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்க முயற்சித்தவர் யார்?
- துளையட்டை முதலில் எதற்குப் பயன்படுத்தப்பட்டது?